முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வறிவிப்பினை கலால் திணைக்களம் விடுத்துள்ளது.

உரிய நடவடிக்கை

நத்தார் பண்டிகையை ஒட்டி நாட்டில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மதுபான சாலைகளுக்கு இன்று பூட்டு | Bars Closed Today Christmas Due

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் அமைதியையும் பொது இடங்களில் ஒழுக்கத்தையும் பேணுவதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, குறித்த சட்டத்தை மீறும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்