முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்

இரத்தினபுரி(ratnapura), எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்கள், தோட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட முயற்சிக்கப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்(mano ganeshan) குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவிற்கு(anura kumara dissanayake) கடிதம் அனுப்பியுள்ளார்.

தலைமுறைகளாக வாழும் மக்கள்

தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் நிர்வாகத்தால் வெளியேற்றக் கூடாது என்பதையும், புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம் | Mano Ganesans Urgent Letter To The President

அவசர தடை பணிப்புரை

“மொடர்ன் ஸ்லேவரி” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் எனவும் அழுத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம் | Mano Ganesans Urgent Letter To The President

அத்துடன் தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும், தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்றப் படக்கூடாது என்ற அவசர தடை பணிப்புரையைத் தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்