முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிசம்பர் முதலாம் திகதி கூடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ஆம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம்.

சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்! | Sri Lanka Banned Using Children For Advertisements

அதற்கான வர்த்தமானியை நடைமுறைபடுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம்.

ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7- 8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி 1 முதல் இதை நடைமுறைப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்