முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி : வெற்றிகரமாக உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்

வவுனியாப் பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட
சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி
காப்பற்றப்பட்டுள்ளார்.

குறித்த சத்திரசிகிச்சை நேற்றயதினம் (24) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர்
ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (24)
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாய்ந்த கூரிய தடி

பாதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக
முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைமூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி
அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி : வெற்றிகரமாக உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள் | A Sharp Rod Pierced A Person S Neck In Vavuniya

இவ் வெற்றிகரமான சத்தி்சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவநிபுணர் நாகேஸ்வரன்
தலைமையிலான மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து
சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர்
மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ooY9sFGwHbI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்