முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் இருந்து கொழும்புக்கு 73 ஆயிரம் மரக்கறிகள்

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார
மையத்திலிருந்து கொழும்புக்கு மொத்தம் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொண்டு
செல்லப்பட்டதாக மையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நிலையான தேவையை பிரதிபலிக்கும் வகையில், கடந்த
8ஆம் திகதியன்று மேலும் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு
அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மரக்கறிகளின் விலை

இந்த நிலையில் நுவரெலிய பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலையை
பொறுத்தவரையில், முட்டைக்கோவா- 150 ரூபாயாகவும், கரட்- 190, லீக்ஸ் 190,
நோல்கோல் 280, முள்ளங்கி 160, பீட்ரூட் – 230, நறுக்கிய பீட்ரூட்280,
உருளைக்கிழங்கு 260, மற்றும் சிவப்பு உருளைக்கிழங்கு 280 என்ற அடிப்படையில்
விற்பனை செய்யப்படுகின்றன.

நுவரெலியாவில் இருந்து கொழும்புக்கு 73 ஆயிரம் மரக்கறிகள் | 73 000 Kilograms Vegetables Nuwaraeliya To Colombo

இதேவேளை இந்தக் காலகட்டத்தில் மரக்கறிகளுக்கான ஒட்டுமொத்த சந்தை தேவையை விட
மரக்கறிகளின் வரவு குறைவாகவே உள்ளது என்றும் நுவரெலிய பொருளாதார மத்திய
நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்