முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முப்படை பிரதானி சவேந்திரசில்வா தொடர்பில் வெளியான தகவல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா(shavendra silva), இம்மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அவரது சேவைக் காலத்தை 2024 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட பாதுகாப்பு சேவை வரலாறு

அதன்படி, சவேந்திர சில்வாவின் நீண்ட பாதுகாப்பு சேவை வரலாறு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்து அவர் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

முப்படை பிரதானி சவேந்திரசில்வா தொடர்பில் வெளியான தகவல் | General Shavendra Silva Is Scheduled To Retire

சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

இது தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வினவியபோது, ​​அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.

முப்படை பிரதானி சவேந்திரசில்வா தொடர்பில் வெளியான தகவல் | General Shavendra Silva Is Scheduled To Retire

https://www.youtube.com/embed/ooY9sFGwHbI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்