முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய புலனாய்வு பிரிவின் அலுவலகத்திற்கான காணி கோரிக்கை நிராகரிப்பு

வவுனியாவில் தேசிய புலனாய்வு பிரிவிற்கான அலுவலகம் அமைப்பதற்கான கோரிக்கையானது, நிராகரிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,
பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27.12) இடம்பெற்றது. 

இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணியற்ற அரச திணைக்களங்கள்

காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது
அமைப்புக்கள் ஆகியன தமக்கு நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு வவுனியா
பிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.

தேசிய புலனாய்வு பிரிவின் அலுவலகத்திற்கான காணி கோரிக்கை நிராகரிப்பு | National Intelligence Unit S Land Request Rejected

அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி
மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது
தொடர்பாக கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்