முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு

மட்டு வாகரை கடற்கரையில் ஆளில்ல இந்தோனோசியா நாட்டு படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகு இன்றையதினம் (31.12.2024) மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை  விசாரணை

இவ்வாறு மீட்கப்பட்ட படகு இந்தோனோசியா நாட்டு படகு என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு | Unmanned Indonesian Boat Rescued

இந்த படகு ஆளில்லாமல் கடலில் மிதந்து வந்து கரையை அரடைந்ததையடுத்து கரையடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்