முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியாக இடமாற்றப்பட்ட கொழும்பு பிரதான நீதவான்

கொழும்பு (Colombo) பிரதான நீதவான் திலிண கமகே, திடீரென்று மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே அண்மையில் கொழும்பு பிரதான  நீதவானாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு பிரதான நீதவான்

இந்நிலையில் அவரது சகோதரரும், முன்னாள் மஹரகம மாநகர சபை உறுப்பினருமான சலோச்சன கமகே அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதிரடியாக இடமாற்றப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் | Colombochief Magistrate Thilina Gamage Transferred

அவருடன் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்
அவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் , திலிண கமகே தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்து வேறொரு நீதவான் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது திலிண கமகே கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் பதவியில் இருந்து மொரட்டுவை மாவட்ட நீதிபதி பதவிக்கு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்