முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபார நடவடிக்கை!

2024ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக 02,58 38 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள்
அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக்
தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் நேற்று (01.01.2024) அவர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். 

சுற்றிவளைப்புக்கள் 

அவர்
மேலும் தெரிவிக்கையில், “வட மாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361
வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபார நடவடிக்கை! | Northern Province Violated Consumer Protection Act

வவுனியா மாவட்டத்தில்
744 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள்
பதிவு செய்யப்பட்டன.

மேலும், 946 வர்த்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 57,48 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்