முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உறுதியின்படி ஊழல் மோசடியை அரசாங்கம் கிளீன் செய்ய வேண்டும்: பந்துல எடுத்துரைப்பு

பல்வேறு விடயங்களை மண்ணில் அமர்த்தி ஊடக கண்காட்சி நடத்துவதை விடவும், ஒவ்வொரு பிரச்சினைகளையும் நாட்டு மக்களிடம் முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நுகேகொடை பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

தேசிய மக்கள் சக்தி

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதனைப் போன்று ஊழல் மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

உறுதியின்படி ஊழல் மோசடியை அரசாங்கம் கிளீன் செய்ய வேண்டும்: பந்துல எடுத்துரைப்பு | Government Should Clean Curruption

தூய்மைபடுத்த வேண்டுமாயின் மோசடிகள் மற்றும் வீண் விரயம் என்பனவற்றை அரசாங்கம் இல்லாதொழிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதற்கான சகல அதிகாரங்களையும் மக்கள் அரசாங்கத்திடம் வழங்கியுள்ளனர்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்