முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் விரைவில் முக்கிய முடிவு

யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(R.Archchuna) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண (Jagath wickramarathne) தெரிவித்துள்ளார்.

இன்று(07) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனாவின் செயற்பாடுகள் 

நாடாளுமன்றக் குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை வெளியிடவுள்ளது.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் விரைவில் முக்கிய முடிவு | Mp Ramanathan Aruchunan S Role In Parliament

குறித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்