முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கழிவு குளத்தில் கழுவி விற்கப்படும் மரக்கறிகள் : தமிழர் பகுதியில் இப்டியும் ஒரு சம்பவம்

வவுனியா(vavuniya), இலுப்பையடி பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு
வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை
செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை
தமது கடைகளின் பின்னுள்ள கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின்
விற்பனை செய்து வருகின்றனர்.

வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

இது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு
அறிவிக்கப்பட்ட போது அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர்
ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள்
வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர்.

கழிவு குளத்தில் கழுவி விற்கப்படும் மரக்கறிகள் : தமிழர் பகுதியில் இப்டியும் ஒரு சம்பவம் | Vegetables Washed And Sold In A Waste Pond

வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள்
மற்றும் குப்பை கூழங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது.

 நகரசபை கவனம் செலுத்த வேண்டும் 

இந்நிலையில்
குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம்
செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர்.

கழிவு குளத்தில் கழுவி விற்கப்படும் மரக்கறிகள் : தமிழர் பகுதியில் இப்டியும் ஒரு சம்பவம் | Vegetables Washed And Sold In A Waste Pond

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்