இன்றைய நாளுக்கான (10.01.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
அந்த வகையில் இன்றைய நாளில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama), மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன (K. H. Nandasena), மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியுடர் குணசேகர (Tudor Gunasekera) ஆகியோருக்கான அனுதாப பிரேரணைகள் இடம்பெறும்.
இன்றைய நாளுக்கான சபை ஒழுங்குப் பத்திரம்
https://www.youtube.com/embed/AdKQA3M1Oe4