உலகில் எங்கெங்கு தேசவிடுதலைப் போராட்டங்களும் யுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின்றனவோ அங்கிருந்தெல்லாம் மக்கள் எதோவொரு வகையில் புலம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வாறானதொரு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஈழத்தமிழர் சமூகமும் தாம் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களை விட்டுப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
அந்தவகையில், இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் ஆட்களை தமது துணைப்படைகளில் இணைப்பதுண்டு.
அவ்வாறு தான் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும், புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து அங்கு தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலும் பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…