முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : வெளியான காரணம்

கொழும்பு துறைமுகத்தில் (Colombo Port) கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணம் என சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட (Seevali Arukgoda) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறக்குமதியாளர்கள், அனுமதி முகவர்கள், போக்குவரத்து முகவர்கள் மற்றும் கொள்கலன் அனுமதி சென்முறைக்கு சரியான ஆதரவு இல்லாததும் தாமதத்திற்குக் காரணம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கலன்கள் இறக்குமதி

தற்போது தினமும் 1,500 முதல் 3,000 வரையான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் 35% முதல் 40% வரையான கொள்கலன்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : வெளியான காரணம் | Delay In Container Release At Colombo Port

இந்த நிலையில் ஏனையவற்றை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் 800 முதல் 1000 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்