முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய – இலங்கை வட்டமேசை மாநாடு: ஆராயப்பட்ட பல்வேறு விடயங்கள்

இந்திய – இலங்கை(Sri lanka) கூட்டாண்மை குறித்த உயர் மட்ட வட்ட மேசை மாநாட்டின் போது இரண்டு நாடுகளும் தமக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்துள்ளன.

இந்திய – இலங்கை கூட்டாண்மை குறித்த முதல் உயர் மட்ட வட்ட மேசை மாநாடு, கொழும்பின் இந்திய உயர்ஸ்தானிகர் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விடயங்கள்

இந்த நிகழ்வில் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து இருதரப்பு உறவின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான பாதைகளை முன்மொழிந்துள்ளனர்.

இந்திய - இலங்கை வட்டமேசை மாநாடு: ஆராயப்பட்ட பல்வேறு விடயங்கள் | India And Sri Lanka Look At Pathways

இருதரப்பு உறவுகளுக்கான புவிசார் அரசியல் சூழல், அரசியல் உறவுகளின் பரிணாமம், பரஸ்பர பாதுகாப்பு மற்றும் கலாசார இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை இந்த வட்டமேசை ஆராய்ந்துள்ளது.

எதிர்காலத்திற்கான திட்டங்கள் குறித்தும் ஆழமாகப் பேசப்பட்டுள்ளன.

மேலும், எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு, வர்த்தகம், முதலீட்டு சாத்தியக்கூறுகள் மற்றும் கடன் சார்பில்லாத நிலையான வளர்ச்சிக்கான உத்திகள் என்பன தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவின் வரவேற்பு உரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில், பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணரான கணேஸ்; விக்னராஜா உட்பட்ட உள்ளூர் சிந்தனையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்