முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..!

கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள்(sri lankan) தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும்
இலங்கை கண் தான சங்கத்தின் மூத்த மேலாளர் ஜகத் சமன் மாதரஆராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆயிரத்து நானூற்று எழுபத்தைந்து பேர் தங்கள் கண்களை தானம் செய்ததாகவும், இருபத்தி இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் தங்கள் கண்களை தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

57 நாடுகளுக்கு வழங்கப்பட்ட கண்கள்

தானமாக வழங்கப்பட்ட கண்களில் 1025 கண்கள் கண் அறுவை சிகிச்சை பயிற்சி பெறும் மருத்துவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டுள்ளன.

ஏமன், எகிப்து, கென்யா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஐம்பத்தேழு நாடுகளில் உள்ள 157 நகரங்களில் பார்வையற்றோருக்கு கண்கள் தானம் செய்யப்பட்டதாகவும், கண் மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தானமாக வழங்கப்பட்ட கண்கள் பார்வையற்றோருக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் ஜகத் சமன் மாதரஆராச்சி தெரிவித்தார்.

கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..! | Sri Lanka 7144 Eyes Donated Last Year

64 ஆண்டுகளில் தானமாக வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான கண்கள்

இலங்கை கண் தான சங்கம் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 2,300 கண்புரை அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் இலங்கை தானம் செய்த கண்கள் எத்தனை தெரியுமா..! | Sri Lanka 7144 Eyes Donated Last Year

ஒரு கண்ணைப் பாதுகாக்க சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்றும், கடந்த 64 ஆண்டுகளில் லட்சக்கணக்கான கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்