முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.பி.சி தமிழின் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகைளில் தைத்திருநாள் முக்கிய இடம் வகிக்கின்றது.

உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக தைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

சூரிய தேவனையும் இயற்கையையும் முன்னிருத்தி கொண்டாடப்படும் குறித்த தைத்திருநாள் பண்டிகை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.

இந்தநிலையில், இன்றைய தினம் குறித்த தைத்திருநாள் பண்டிகையை நாடாளாவிய ரீதியில் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

ஐ.பி.சி தமிழின் அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் | Pongal Festival 2025 Wishes Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்