முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீனாவைச் சேர்ந்த தந்தை,மகள் கட்டுநாயக்காவில் கைது : அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை உள்ளாடைகளுக்குள் மறைத்து சீனாவிற்கு(china) கடத்த முயன்றதற்காக, சீனாவைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தந்தைக்கு 45 வயது, மகளுக்கு 21 வயது. அவர்களுக்கு நாட்டில் வசிப்பதற்கான குடியிருப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மறைத்து வைத்திருந்த இரத்தினக் கற்கள் சிக்கின

சீனாவின் சோங்கிங்கிற்கு புறப்பட்டுச் செல்லும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமானம் OQ-2394 இல் ஏறுவதற்காக இருவரும் நேற்று (13) மாலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சீனாவைச் சேர்ந்த தந்தை,மகள் கட்டுநாயக்காவில் கைது : அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Chinese Father And Daughter Were Arrested

அவர்களின் உடல்களை ஸ்கான் செய்தபோது, ​​அவர்கள் மறைத்து வைத்திருந்த இரத்தினக் கற்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்