முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை (Ampara ) மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  “சேனாநாயக்கபுர பகுதியில் கல்லோயா ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு மணல் மூட்டைகளை போட்டு தற்காலிகமாக சரிசெய்ய வழி இல்லை.

வெள்ள அபாயம்

தற்போது, ​​உடைப்பு ஏற்படும் அபாயம் மட்டுமே உள்ளது. உடைப்பெடுக்கவில்லை. ஆனால் அது உடைந்தால் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர கிராம அலுவலர் பிரிவுகளின் சுதுவெல்ல பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் வெள்ள சூழ்நிலையால் பாதிக்கப்படலாம்.

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Risk Of Bank Erosion Of Kaloya River

எனவே, இன்று மாலை இந்தப் பகுதியில் ஒரு முகாமை அமைத்து, சுமார் 40 குடும்பங்கள் அங்கே தங்க ஏற்பாடு செய்தோம். அங்கே சுமார் 110 பேர் இருக்கிறார்கள்.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்