முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூட்டப்பட்ட வீட்டினுள் இருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் – மிச்நகர் பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் நபரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த பகுதியிலுள்ள பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

பூட்டப்பட்ட வீட்டினுள் இருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு | Recovery Of Body Of Phi In Batticaloa

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல்
பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்