முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மீட்கப்பட்ட 18 புத்தர் சிலைகள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய
மர்மவீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகள் பொலிஸ் நிலையம்
கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக கடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.

பல மரபு அம்சங்கள்

இந்தநிலையில், குறித்த சிலைகள் மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளில்
இருந்து வந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

யாழில் மீட்கப்பட்ட 18 புத்தர் சிலைகள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு | 18 Buddha Statue Taken Vadamaradchi Police Station

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும்
தெரியவருகிறது.

இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18
புத்தர் சிலைகளையும் செப்பேடுகளையும் மீட்டு மருதங்கேணி பொலிஸ்
நிலையத்தில் வைத்துள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்