முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை இன்றையதினம்(16)  ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோரினா பிரதமரிடம் கையளித்துள்ளார்.

எதிர்காலத் தேர்தல் 

இதன்போது, எதிர்காலத் தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகள் மற்றும் அவற்றை செயற்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு | Hand Over Final Report On Presidential Election Pm

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்