முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுற்றி வளைப்புக்கள்! அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

வழக்கு தொடரப்படாத சுற்றி வளைப்புகளுக்கு, விரைவில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த வருடம் 24,761 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுற்றி வளைப்புக்கள்

அந்த சுற்றி வளைப்புக்கள் தொடர்பில் 23,953 வழக்குகள் தொடரப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுற்றி வளைப்புக்கள்! அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை | In The Last Year 24 761 Round Ups Carried Out

மேலும், அவற்றுள் நிறைவுறுத்தப்பட்ட வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றங்களினால் 207 மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்ததாக ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்