முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தம்புள்ளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

தம்புள்ளை (Dambulla) பிரதேசத்தில் வைத்து நபரொருவரிடம் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், தம்புளுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் ஒன்றின் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

டைனமைட் உள்ளடங்கிய ஜெல் குச்சிகள் 08, டெட்டனேட்டர்கள் 10, அமோனியா 500 கிராம் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்புள்ளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு | Large Quantity Of Explosives Recovered In Dambulla

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தம்புளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்