முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் !

தூங்கும் போது கனவுகள் வருவது இயற்கையான ஒரு விடயம் என்ற நிலையில், சில கனவுகள் நம்மை ஆச்சரியப்படுத்தினாலும் சில கனவுகள் நம்மை மிகவும் அச்சப்படுத்துகின்றன.

இருப்பினும், கனவுகளுக்கு மறைவான அர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது அத்தோடு கனவு சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கனவுக்கும் ஓர் அர்த்தம் இருக்கின்றது.

இந்தநிலையில், உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்கள் கனவுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில் அப்படி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கனவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. கனவில் தண்ணீர்
  1. நீங்கள் கனவில் தண்ணீரை கண்டாலோ, நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதை போல் கனவு கண்டாலோ அது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  2. இந்த கனவு செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது.
  3. கனவில் மழையை கண்டால் பணம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.
  4. அதாவது லட்சுமியின் ஆசிர்வாதத்தை நீங்கள் பெறப்போகிறீர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
     
இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் ! | Auspicious Good Dreams In Tamil

2. கனவில் மாம்பழம்
  1. கனவில் நீங்கள் மாம்பழத்தை கண்டால் அது அதிர்ஷ்டம் என்று சொல்லப்படுகிறது.
  2. வாழ்க்கையில் நீங்கள் ஒரு பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்றால் அதில் இருந்து மீண்டு நல்ல பலன்களை பெறப்போகிறீர்கள் என்று அர்த்தமாம்.
  3. அதே நேரத்தில் மாம்பழம் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் குறிக்கிறது.
  4. அதனால் நீங்கள் நல்ல முன்னேற்றம் அடையபோவதால் இது போன்ற கனவை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது.

இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் ! | Auspicious Good Dreams In Tamil

3. மத பயணம்
  1. கனவு சாஸ்திரங்களில் ஒரு மதம் சார்ந்த பயணம் நீங்கள் மேற்கொள்வது போன்ற கனவை கண்டால் அது மங்களகரமானதாகும்.
  2. இது உங்களை தெய்வம் ஆசிர்வதித்துள்ளதை குறிக்கிறது.
  3. உங்கள் வாழ்க்கையில் தெய்வம் உடனிருப்பதை உணரலாம்.

இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் ! | Auspicious Good Dreams In Tamil

4. கனவில் தாமரை மலர்
  1. உங்கள் கனவில் தாமரை மலரைக் கண்டால், இந்த கனவு ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
  2. அதாவது உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது.
  3. இதன் மூலம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது நிறைவேற உள்ளது.
  4. இந்த கனவு ஒரு வலுவான நிதி நிலையையும் குறிக்கிறது.
     
இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் ! | Auspicious Good Dreams In Tamil

5. கனவில் புல்லாங்குழல்
  1. உங்கள் கனவில் புல்லாங்குழலைப் பார்த்தாலோ அல்லது நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பதை போல் கண்டாலோ அது மங்களகரமான அறிகுறியாகும்.
  2. இதைப் பார்ப்பதன் மூலம் பரஸ்பர உறவுகளில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
  3. நீண்ட காலமாக ஒரு உறவில் தவறான புரிதல்கள் இருந்தால், அதுவும் தீர்வடையும். 

இந்த ஐந்து விதமான கனவுகள் வந்தால் நீங்கள் அதிர்ஷடசாலிதான் ! | Auspicious Good Dreams In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்