முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு
உட்ப்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்ப்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1400
ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் அண்மை நாட்களாக பெய்து கனமழை
காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

இதனடிப்படையில், பல்வேறு கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கெண்ட விவசாயிகள் தாங்கள்
மருந்து குடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.

வயல் நிலங்கள் 

மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை
யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிட கூட இல்லை என்று கவலை
வெளியிட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் அழிந்து வரும் வயல் நிலங்கள் : விவசாயிகள் கடும் விசனம் | 400 Acres Of Farmland Destroyed In Mullaitivu

கடந்த சோகத்திலும் காப்புறுதி செய்தும் அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில்
பார்வையிடவோ இழப்பீடு வழங்கப்படவோ இல்லை எனவும் இம்முறையும் இதுவரை எந்த
அதிகாரிகளும் வருகை தந்து பார்வையிடவில்லை எனவும் அரசாங்கம் உடனடியாக எமது
நிலமைகளை கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க முன்வரவேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்