முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசின் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவு : பகிரங்கப்படுத்திய அமைச்சர்

முந்தைய அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) மறுத்துள்ளார்,அத்துடன் அமைச்சர்களுக்கான மேலும் பல சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, முந்தைய அரசாங்கத்தின் கீழ் மூன்று வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 2,250 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவு தற்போதைய அரசாங்கத்தால் 900 லீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 50க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (ranil wickremesinghe)50க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் இருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆலோசகர்களை மட்டுமே நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அநுர அரசின் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவு : பகிரங்கப்படுத்திய அமைச்சர் | Fuel Allowance For Ministers Reduced

சலுகைகளைப் பெறவில்லை 

முன்னாள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சரோ அல்லது பிரதி அமைச்சரோ சலுகைகளைப் பெறவில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் வலியுறுத்தினார்.

அநுர அரசின் அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவு : பகிரங்கப்படுத்திய அமைச்சர் | Fuel Allowance For Ministers Reduced

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின்(D.V. Chanaka) கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்