முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி சனி கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார்.  

சனி தனது ராசியை மாற்றும் போது, ​​​​மூன்று ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியும், இரண்டு ராசிகளுக்கு சனி திசையும் ஏற்படுகிறது.

இந்தநிலையில், ஏழரை நாட்டு சனியால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். 

மேஷம்
  1. உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
  2. எதிர்கால பிரச்னைகளுக்கு இப்போதே தயாராக இருப்பதால், சவால்களை சமாளிக்கலாம்.
  3. பண விரயம் அதிகம் ஏற்படும்.
  4. செலவுகளில் கவனம் தேவை.

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Signs Will Be Saturn Unlucky In 2025

கும்பம்
  1. பண விரயம், பணப்பிரச்னை, மன உளைச்சல் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
  2. கடின உழைப்பிற்கு, உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.
  3. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
  4. இதனால் முன்னேற்றம் தடைபடும்.

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Signs Will Be Saturn Unlucky In 2025

மீனம்
  1. வேதனை அளிக்கும் காலமாக இருக்கும்.
  2. பணக் கஷ்டம், மன கஷ்டம் என எல்லா விதத்திலும் பிரச்சனைகள் சூழும்.
  3. இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
  4. புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
  5. கவனமாக வாகனத்தை ஓட்டவும்.

பாரிய வீழ்ச்சியில் விழப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! | Which Zodiac Signs Will Be Saturn Unlucky In 2025

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்