முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் கட்டாயம் இரத்துச் செய்யப்படும்!

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் கட்டாயமாக இரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 பிரசாரத்தில் வாக்குறுதி…

தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால தேர்தல் பிரசாரங்களில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் கட்டாயம் இரத்துச் செய்யப்படும்! | Former President S Security

எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதாயின் அரசியலமைப்பு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை மேற்கொள்ளாமலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து வரப்பிரசாதங்களையும் இரத்துச் செய்வதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்