முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயம் : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா !

கூகுளில் தகவல் தேடுவது அனைவரின் வாழ்க்கையிலும் தற்போது இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது.

அனைத்து கேள்விக்கும் கூகுளில் பதில் கிடைத்தாலும், சில தேடல்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதுடன் சிறைக்கு செல்லகூடிய சூழலையும் உருவாக்குகின்றது.

இந்தநிலையில், கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயங்களை என்ன என்பது தொடர்பில் இந்தப்பதிவில் பார்க்கலாம்.

நான்கு விடயம்

குண்டு தயாரிப்பது எப்படி என கூகுளில் தேடுவது ஒரு குற்றமாகும், இவ்வாறு தேடுவது Search History மற்றும் Security Agency கண்ணில் பட்டால் சிறைக்கு செல்லக்கூடும் வாய்ப்பும் உள்ளது.

குழந்தைகள், பருவ வயதுக்கு வராதவர்கள் இவர்களைப் பற்றிய தகாத முறைக்கு உட்படுத்தப்படும் காணொளிகளை தேடுவதும் குற்றமாகும், இதற்கும் கடுமையான சட்டம் உள்ளதுடன் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு வருடம் வரைக்கும் சிறைக்கு செல்லக்கூடும் வாய்ப்புள்ளது.

கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயம் : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா ! | What Things Not To Search On Google

கூகுளில் Hacking Tutorial மற்றும் Hacking Software இதை பற்றி தேடுவதும் குற்றமாகும், இதற்கு கடுமையான தண்டனை உண்டு.

மேலும், கூகுளில் பைரசி படங்களைத் தேடுவதும் அதனை டவுன்லோட் செய்வதும் குற்றமாகும், இதற்காக மூன்று வருடம் சிறைதண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி வரும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்