முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் விவகாரம் : அநுரவிடம் அர்ச்சுனா எம்.பி முறைப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) கிட்டத்தட்ட 170 பணியாளர்கள் 3 வருடங்களாக சம்பளமின்றி பணியாற்றியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பணியாளர்களை சம்பளம் இல்லாமல் அரச நிறுவனம் ஒன்றில் எந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி பணிக்கமர்த்தியுள்ளார் என அர்ச்சுனா மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் “தொடர்ந்தும் இலவசமாக வேலை செய்வோம்“ என குறிப்பிட்டு 170 பணியாளர்களிடம் குறித்த வைத்திய அதிகாரி வற்புறுத்தி கடிதம் வாங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து கதைப்பதற்கு சென்ற பல பணியாளர்களை வைத்தியசாலையை விட்டு வெளியேற்றியதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் கதைப்பதற்கு சென்ற போது எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.

யாழ் (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொணியில் காணுங்கள்…..

https://www.youtube.com/embed/bMZw3d_QyV8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்