முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் வீட்டிற்கு படையெடுக்க போகும் மொட்டு உறுப்பினர்கள்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழுவின் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (31.01.2025) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் விஜேராம மாவத்தை நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் கூட்டத்திற்கு அனைத்து அரசியல் குழுவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்

இதேவேளை கடந்த 27ஆம் திகதி விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

மகிந்தவின் வீட்டிற்கு படையெடுக்க போகும் மொட்டு உறுப்பினர்கள்! | Slpp Special Discussion Of Political Group

பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த கலந்துரையாடல் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்