முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமன்னார் (Talaimannar) கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அதிகாலை தலைமன்னார் கடற்படையினரால்
கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்ளின் வழக்கு இன்றைய தினம் (31.01.2025) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதையடுத்து, குறித்த17 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கபட்டிருந்தனர்.

தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Fishing In The Sea Area Of Talaimannar

இந்த நிலையில், மீண்டும் இன்றைய தினம்(31) குறித்த 17 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்