முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறுவடிவமைக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலைய வருகைத்தளம்

கட்டுநாயக்க விமான நிலைய(Bandaranaike international airport) வருகை தளம், பயணிகளின் வசதிக்காக மறுவடிவமைப்புக்கு
உட்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால், இந்த மேம்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, நெரிசலை குறைக்க ஏடிஎம் இயந்திரங்களை இடமாற்றம் செய்தல் மற்றும்
எண்ணிக்கையை அதிகரித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன

மிகவும் விசாலமான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க வருகை தளப் பகுதி
விரிவுபடுத்தப்படவுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை

வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ ஒரு மைய பயண தகவல் மையம்
நிறுவப்படவுள்ளது.

மறுவடிவமைக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலைய வருகைத்தளம் | Katunayake Airport Arrival Area Upgrade

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தற்போதைய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, 2024இல் பதிவு செய்யப்பட்ட 6,700 தினசரி வருகைகளுடன் ஒப்பிடும்போது 23%
அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

இந்தநிலையில், தற்போதைய மேம்படுத்தல் நடவடிக்கைகள், 2028 மார்ச்சில்,
முனையம் 2 நிறைவடையும் வரை பயணிகளுக்கான வசதிகளை நிர்வகிப்பதற்கான
முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அறிவிக்கப்படுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்