முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கனடாவின்(Canada) யோர்க் பிராந்தியத்தில் தொலைபேசி ஊடாக பாரியளவு பண மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதியவர்களை ஏமாற்றியே இந்த பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களது பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண மோசடி

இந்த ஆண்டு(2025) ஆரம்பம் முதல் இதுவரையில் இடம்பெற்ற மோசடிகளினால் 19,000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! | Warning About Money Fraud Over The Phone In Canada

இந்நிலையில், தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்