வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்களானது வரவேற்க தக்க விடயமாக கருதப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கிழக்கு மாகாணத்திலும் இது போன்ற அபிவிருத்தி திட்டத்தின் தேவைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைப்பதற்கான பாலமானது தேவைபாடுடைய ஒன்று எனவும், இதனை உறுதியாக அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,