ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
தமது சம்பளம் போதுமானதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமது வேலையை நிரந்தரமாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் தற்போது நிலவும் விலைவாசி குறித்தும் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

