நாட்டில் சரியான சட்ட நடவடிக்கை இல்லாமல் இன்னொரு வித்தியா உருாக்கப்பட வேண்டுமா என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) – புங்குடுதீவு கடற்றொழி்லாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (16) பிற்பகல்
புங்குடுதீவில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வித்தியாவைிற்கு நடந்த கொடூரம் போல எங்களது கண்களுக்கு தெரியாமல் நிறைய விடயங்கள் நடந்துகொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான சம்பங்கள் நடைபெற்றாலும் வெளியில் சொல்வதற்கான வாய்ப்பும் இல்லாமலாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/BP7WizhTas0