முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேரடியாக OTT – ல் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்.. எப்போது தெரியுமா?

டெஸ்ட்

சினிமாவில் படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுவதை விட நேரடியாக OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

அந்த வகையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

நேரடியாக OTT - ல் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்

மருத்துவத்துறையை விட இது தான் முக்கிய காரணம்.. அனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி!

இந்நிலையில், மாதவன், நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.

YNOT Studio தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக OTT - ல் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்

எப்போது தெரியுமா? 

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வரும் ஏப்ரல் 4 – ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்