முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கான 48 மாத நீடிக்கப்பட்ட EFF என்ற நிதி வசதி ஏற்பாட்டின் கீழ்,
தமது நிர்வாகக் குழு, மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளதாக சர்வதேச
நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்
சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக சுமார் 334 மில்லியன் டொலர்களுக்கான அனுமதி
கிடைத்துள்ளது.

இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட, சர்வதேச நாணய மொத்த நிதி உதவி
சுமார் 1.34 பில்லியன்களாக உயர்ந்துள்ளது.

அரசாங்கத்தின் செயல்திறன் 

இந்த திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் செயல்திறன் வலுவாக
இருப்பதாகவும், சமூக செலவினங்களுக்கான குறிக்கும் இலக்கைத் தவிர, டிசம்பர்
2024 இறுதிக்கான அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டதாகவும், சர்வதேச நாணய
நிதியம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2025 இறுதிக்குள் வரவிருந்த பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் தாமதமாக
நிறைவேற்றப்பட்டன அல்லது செயல்படுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் | Another 334 Million Dollers For Sri Lanka

இலங்கை தமது பத்திரப் பரிமாற்றத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்தது

இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

இந்தநிலையில், பொருளாதார மீட்பு வேகம் பெறுவதால் சீர்திருத்த முயற்சிகள்
பலனளிக்கின்றன.

எனினும் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால்,
சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தக்கவைத்துக்கொள்வது பொருளாதாரத்தை நீடித்த
மீட்சி மற்றும் கடன் நிலைத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கு மிகவும்
முக்கியமானது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.