முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்துகளில் யானைகள் மோதுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

தொடருந்துகளில் யானைகள் மோதுவதைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தைக்
கோரியும், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை
மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில்
அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு இந்த மனுவை
தாக்கல் செய்துள்ளனர்.

வனவிலங்கு இயக்குநர்,தொடருந்து பொது மேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள், இந்த
மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனு தாக்கல் 

தொடருந்துகளில் யானைகள் மோதும் சம்பவங்கள், அதிகரித்து வரும் போக்கை
மனுதாரர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

தொடருந்துகளில் யானைகள் மோதுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு | Violation Petitions Elephants Colliding In Trains

மனுவின்படி, நாட்டின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 2011 இன் கணக்கெடுப்பில்
5,879 ஆக இருந்தது,

எனினும் அண்மைய கணக்கெடுப்பில் 3,130 ஆகக் குறைந்துள்ளது.

மேலும், கடந்த 13 ஆண்டுகளில் தொடருந்து மோதலால் குறைந்தது 151 யானைகள்
இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் குறிப்பிடுகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்