முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் மகேந்திரா வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தானது இன்று (12) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து
தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது, எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பில் மகேந்திரா வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம் | Bike Collides Mahendra Vehicle Accident 2 Injured

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள்
காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்