நடிகை பாவனா தமிழில் வெயில், தீபாவளி போன்ற பல படங்களில் நடித்தவர். குறிப்பாக தீபாவளி படத்தில் அவர் நடித்த சுசி ரோல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அந்த படம் பற்றியும், அதற்கு பின் தனக்கு கிடைத்த ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் பற்றியும் பாவனா அளித்திருக்கும் லேட்டஸ்ட் பேட்டி இதோ.

