முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் குழாய் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு(Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவில் வீதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் வீதியால் வந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

இதன்போது, காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் குழாய் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி | One Injured In Pipe Bomb Explosion In Batticaloa

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு  காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்