முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிமல் ரத்னாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பதவி

இலங்கை – சீனா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்றத்தின் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

பதவி வகிப்பு 

அவர், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருந்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும், அவைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

பிமல் ரத்னாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பதவி | Another Position Given To Bimal Ratnayake

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நீண்டகால உறுப்பினரான பிமல் ரத்னாயக்க, அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிர்வாக உறுப்பினராகவும், இலங்கை நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் உள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்