முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம்

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன.

திருமணம், விவாகரத்து என்பது அவர்களின் சொந்த விஷயம் என்றாலும் பிரபலங்கள் என்ற லிஸ்டில் வந்தாலே அது பொது விஷயமாக பேசப்படுகிறது, அதனை தவிர்க்க வேண்டும் என்றும் பிரபலங்களே கூறியுள்ளார்கள்.

ஆனால் இப்போது அப்படி ஒரு பிரபலத்தின் விவாகரத்து செய்தி பற்றி தான் பரபரப்பான பேச்சு வருகின்றன.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம் | Popular Actress About Gv Prakash Saindhavi Divorce

நடிகை விளக்கம்

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டு விளங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தனது பள்ளி தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம் | Popular Actress About Gv Prakash Saindhavi Divorce

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களின் விவாகரத்திற்கு காரணம் நடிகை திவ்ய பாரதி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாவில், எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் எனது பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம் | Popular Actress About Gv Prakash Saindhavi Divorce

வெளிப்படையாகச் சொல்வதனால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை என பதிவு போட்டுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை பரபரப்பு விளக்கம் | Popular Actress About Gv Prakash Saindhavi Divorce

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்