முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டில் பிள்ளைகள் – யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான
முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.03.2025) இடம்பெற்றுள்ளது.  

யாழ்ப்பாணம் 5 ஆம்
குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் | Men Deasth In Jaffna

அவரது பிள்ளைகள் மூவர்
வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த முதியவர் நேற்றைய
தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்