முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவி விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் – சஜித்துக்கு பறந்த கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் (Imthiaz Bakeer Markar) தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது  பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் உட்பூசல்

“தவிசாளர் பதவியிலிருந்து விலகினாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் - சஜித்துக்கு பறந்த கடிதம் | Imtiaz Faqir Markar Resigned From His Sjb Post

கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்தில் கொண்டே அவர் பதவி விலகல் செய்துள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.youtube.com/embed/XH0TveCN_ic

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்